பிக்பாஸ் வீட்டில் 'யாஷிகா-ஐஸ்வர்யா'வுடன் புதிய 'கூட்டணி' அமைத்த சித்தப்பா

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 7th Promo Video 2

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு புது டாஸ்க் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பிற போட்டியாளர்களின் புகைப்படம் உள்ள டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அதை அணிபவர்கள் அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டும் என்பது தான் டாஸ்க்.அதன்படி தற்போது வீட்டில் உள்ள போட்டியாளர்கள் டாஸ்க் செய்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் மஹத் புகைப்படம் உள்ள டி-ஷர்ட் பொன்னம்பலத்துக்கு கிடைத்ததால், அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். மேலும் மஹத் போல யாஷிகா-ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து பேசுவது, அவர் போலவே கோபப்படுவது என பொன்னம்பலம் அடிக்கும் லூட்டிகள் பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.