அவ என்ன மாதிரி அழகா இல்லையா?.. சித்தப்பாவைக் கலாய்க்கும் டேனி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss2 Tamil August 7th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு புது டாஸ்க் தற்போது ஆரம்பமாகியுள்ளது. அதில் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு பிற போட்டியாளர்களின் புகைப்படம் உலா டி-ஷர்ட் வழங்கப்படுகிறது. அதை அணிபவர்கள் அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டும் என்பது தான் டாஸ்க்.

 

இதில் சித்தப்பா பொன்னம்மபலத்துக்கு மஹத் படம் போட்ட டி-ஷர்ட்டும், டேனிக்கு யாஷிகா படம் போட்ட டி-ஷர்ட்டும் கிடைக்கிறது.இதைத்தொடர்ந்து ரித்விகாவை வைத்து பொன்னம்பலத்தை, டேனி கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

 

அதில் அவ என்ன மாதிரி அழகா இல்லையா? என்று டேனி கேட்பது போல காட்சிகள் உள்ளன. இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.