பிக்பாஸ் வீட்டுக்குள் 'நேரடியாகக்' களமிறங்கிய கமல்...காரணம் என்ன?

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 12th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி,பொன்னம்பலம் ஆகிய இரண்டு பேரில் ஒரு நபர் இந்த வாரம் வெளியேறவிருக்கிறார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், வெள்ளை வேஷ்டி-சட்டையில் கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.அவர் போட்டியாளர்களுடன் அமர்ந்து உரையாடுவது போலவும், போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் அவரிடம் பேசுவது போலவும் காட்டப்படுகிறது.

 

இதனால் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.