'ஓவரா மேக்கப் போடாத'.. ரித்விகாவை வம்பிழுக்கும் வைஷ்ணவி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 9th promo Video 3

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் வைஷ்ணவி உடைந்து அழுகிறார். அப்போது, ''இந்தளவுக்கு என்ன யாரும் மட்டம் தட்டுனது இல்ல.எனக்கு மட்டும் 5 நிமிஷம் டைம் கெடைச்சா ஆட்டப் பிரிக்கிற மாதிரி,மாட்டப் பிரிகிற மாதிரி ஒவ்வொண்ணையும் பிரிச்சுக் காட்டுவேன்,'' என கூறுகிறார்.

 

தொடர்ந்து சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஓவரா மேக்கப் போடாத எனக்கு பிடிக்கல என, ரித்விகாவை அவர் வம்பிழுப்பது போல காட்சிகள் உள்ளன. இதனால் இன்றைய இரவு இருவருக்கும் பயங்கர சண்டை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.