'இந்தளவுக்கு என்ன யாரும் மட்டம் தட்டுனது இல்ல'.. உடைந்து கதறும் வைஷ்ணவி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 9th Promo Video 1

பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்து இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் வைஷ்ணவி உடைந்து அழுகிறார். அப்போது, ''இந்தளவுக்கு என்ன யாரும் மட்டம் தட்டுனது இல்ல.எனக்கு மட்டும் 5 நிமிஷம் டைம் கெடைச்சா ஆட்டப் பிரிக்கிற மாதிரி,மாட்டப் பிரிகிற மாதிரி ஒவ்வொண்ணையும் பிரிச்சுக் காட்டுவேன்,'' என கூறுகிறார்.

 

அவர் எதற்காக அழுகிறார் என்பது தெரியவில்லை எனினும் ஒருவர் போல மற்றவர் நடிப்பது தொடர்பான டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வருகிறது. அதில் அவரை யாராவது காயப்படுத்தி இருக்கலாம் என்ற யூகம் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.