'ரைசா' உன்னப் பார்த்ததுல இருந்து 'ரைஸ்' சாப்பிடுறதை விட்டுட்டேன்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 10th Promo Video 3

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் மஹத்-யாஷிகா உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா? என்ற கேள்விக்கு, யாஷிகா உள்ளிட்ட அனைவரும் ஆமாம் என்று தங்கள் கைகளில் உள்ள அட்டையைக் காட்டுகின்றனர். ஆனால் இல்லை என்று மஹத் தனது கையில் உள்ள அட்டையைக் காட்டுகிறார். இதனால் யாஷிகா அழுவது போல காட்டப்பட்டது.

 

தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், பிக்பாஸ் வீட்டின் ஜூலி என மும்தாஜ் வைஷ்ணவியைக் கூறுவது போல காட்சிகள் இருந்தன. இந்தநிலையில் தொடர்ந்து வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் ரைஸாவைப் பார்த்து தான் ரைஸ் சாப்பிடுவதை விட்டதாக, சென்றாயன் கூறுவது போல காட்சிகள் உள்ளன.