'சாயங்காலத்துக்கு மேல' உன்னோட எனர்ஜி லெவலே வேறடா மஹத்!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil August 12th Promo Video 2

பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜனனி,பொன்னம்பலம் ஆகிய இரண்டு பேரில் ஒரு நபர் இந்த வாரம் வெளியேறவிருக்கிறார்.

 

இன்றுகாலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், வெள்ளை வேஷ்டி-சட்டையில் கமல் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வது போல காட்சிகள் வெளியாகியுள்ளன.அவர் போட்டியாளர்களுடன் அமர்ந்து உரையாடுவது போலவும், போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் அவரிடம் பேசுவது போலவும் காட்டப்பட்டது.

 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில்,வஞ்சப்புகழ்ச்சி அணி என்ற தலைப்பில் கமல் போட்டியாளர்களை பேச சொல்கிறார்.

 

அதைத்தொடர்ந்து ரித்விகா டேனியை புகழ்வது போலவும், மும்தாஜ்-மஹத்தை புகழ்வது போலவும்,பாலாஜி-சென்றவனை புகழ்வது போலவும் காட்டப்படுகிறது. குறிப்பாக மும்தாஜ் மஹத்தை சாயங்காலத்துக்கு மேல உன்னோட எனர்ஜி லெவல் வேறடா என்று புகழ,அதற்கு பார்வையாளர்கள் சிரித்தபடி கை தட்டுகின்றனர்.