'ஆமாம் எனக்கு உன்மேல லவ் இருக்கு'.. வெளிப்படையாக ஒப்புக்கொண்ட மஹத்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 21, 2018 01:08 PM
Biggboss 2 Tamil August 21st Promo Video 3

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போல காட்டப்பட்டது. தலைவி யாஷிகா இந்த விருதுகளை வழங்குகிறார்.இதில் மும்தாஜ்க்கு பாம்பு சின்னமும், ஐஸ்வர்யாவுக்கு கழுதை சின்னமும் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் எனக்கு உங்கமேல லவ் இருக்கு என மஹத் நேரடியாக ஒப்புக்கொள்கிறார். பதிலுக்கு பாலாஜி வெளிய ஒரு லவ் இருக்கு, உள்ளேயும் ஒரு லவ் இருக்கு இதில் எது நிஜம்? என்று கேட்பது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இன்றிரவு பிக்பாஸ் வீட்டில் பல பஞ்சாயத்துகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.