'காதல் மஹத் கண்ண புல்லா மறைச்சிருச்சு'.. போட்டியாளர்கள் ஆதங்கம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 25, 2018 06:37 PM
Biggboss 2 Tamil August 25th Promo Video 3

சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், மஹத் குறித்து ஜனனி-ரித்விகா இருவரும் கமலிடம் கூறுவது போல காட்சிகள் உள்ளன.அதில் மஹத் உண்மையான கேரக்டர் இன்னும் வெளிவரவில்லை, காதல் அவன் கண்ண மறைச்சிருச்சி என ரித்விகா கூறுகிறார்.

 

அப்போது யாஷிகா சிரிக்க ஏன் சிரிக்கறீங்க என, கமல்-யாஷிகாவிடம் கேட்பது போல காட்சிகள் உள்ளன. இதனால் இன்றைய தினம் மஹத்-யாஷிகா காதல் குறித்த விசாரணைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.