'நான் ஒன்னும் அஸிஸ்டண்ட் கெடையாது'.. பிக்பாஸ் தலைவரிடம் கோபப்படும் விஜி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 27, 2018 12:23 PM
Biggboss 2 Tamil: August 27th Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், வீட்டில் உள்ள அனைவரும் அழுவது போல காட்டப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், 'மும்தாஜ் மேடம் வந்தா எண்ணெய் இல்லாம தோசை சுட்டுக்குடுங்க' என பிக்பாஸ் தலைவர் சென்றாயன், விஜயலட்சுமியிடம் சொல்கிறார்.

 

பதிலுக்கு விஜி,'நான் ஒண்ணும் அசிஸ்டண்ட் கெடையாது, கண்டெஸ்ட்டண்ட். கிச்சன்ல மட்டுமே என்னால நின்னுட்டு இருக்க முடியாது. எனக்கும் டைம் வேணும், என சொல்வது போல காட்சிகள் உள்ளன.