'ஆராரோ ஆரிரரோ'..பிக்பாஸ் வீட்டில் உடைந்து கதறும் மும்தாஜ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 28, 2018 10:11 AM
Biggboss 2 Tamil: August 28th Promo Video 1

நேற்றிரவு பிக்பாஸ் வீட்டில் பாலாஜி, டேனி, ஜனனி ஆகிய மூவரும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் வீட்டில் இருந்து, அவரது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் உள்ளன.தொடர்ந்து போட்டியாளர்கள் அனைவரும் பிரீஸ் ஆக வேண்டும் என பிக்பாஸ் கூறுகிறார்.

 

மும்தாஜ் பிரீஸ் நிலையில் இருக்கும்போதே அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால், அதனைக்கண்டு அவர் உடைந்து கதறுவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு, செண்டிமெண்ட்டால் நிறைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.