'செஞ்சோற்றுக்கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து'.. வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 02, 2018 10:59 PM
Biggboss 2 Tamil: Daniel Evicted this week

பிக்பாஸ் வீட்டில் இருந்து மிகச்சிறந்த போட்டியாளர்களில் ஒருவரான டேனி இன்று வெளியேற்றப்பட்டார். ஒருபுறம் அவர்மீது விமர்சனங்கள் இருந்தாலும் மறுபுறம் டேனிக்காக ரசிகர்கள் உருகுவதைக் காண முடிகிறது.

 

அந்தவகையில் சமூக வலைதளங்களில் இருந்து ரசிகர்களின் ஒருசில ரியாக்ஷன்களை இங்கே பார்க்கலாம்.