கண்டிப்பா ஒருத்தவங்க வீட்ட விட்டு போகப்போறீங்க

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 02, 2018 12:37 PM
Biggboss 2 Tamil: September 2nd Promo Video 2

சற்றுமுன் வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் வித்தியாசமான முறையில் எலிமினேஷன் நடைபெறப்போவதாக கமல் கூறுகிறார்.

 

ஜனனி, பாலாஜி, டேனி மூவரும் விளையாடுவது போல காட்டப்படுகிறது. ஜனனி கூறும்போது இந்த வீட்டை விட்டு போக கஷ்டமாக இருக்கு என்கிறார். இதுபோல பாலாஜியும் இவங்கள விட்டு போகணுமா? என கேட்கிறார்.

 

டேனி பேசுவது போல எந்த காட்சியும் இல்லை. இதனால் இன்று வீட்டைவிட்டு வெளியேறும் நபர் டேனியாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.