'நாமினேஷன் பட்டியலில் ஐஸ்'.. யாஷிகாவுக்கு சூப்பர் பவர கொடுங்க பிக்பாஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 03, 2018 11:03 AM
Biggboss Tamil: September 3rd Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் இன்று ஒரு வரலாற்று சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் ஐஸ்வர்யா இன்று சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.இதன் மூலம் அவர் 2-வது முறையாக நாமினேட் செய்யப்பட்டுள்ளார்.

 

இதேபோல மும்தாஜும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வராம வீட்டைவிட்டு வெளியே செல்லப்போவது யார் என்னும் எதிர்பார்ப்பு இப்பொழுதே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

 

வழக்கமாக ஐஸ்வர்யா நாமினேட் செய்யப்பட்டால் யாஷிகா தலைவியாக இருந்து அவரைக் காப்பாற்றுவார். எனவே இந்தமுறையும் யாஷிகா தலைவியாக இருப்பதால் ஐஸ் வழக்கம்போல காப்பாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.