ஐஸ்வர்யாவைக் காப்பாற்ற 'நன்றிக்கடன்' தான் காரணம்: முன்னாள் போட்டியாளர்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 16, 2018 06:58 PM
Actress Kaajal Pasupathi tweet about Biggboss Tamil

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஐஸ்வர்யா கண்டிப்பாக வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவார் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் வழக்கம்போல ஐஸ் காப்பாற்றப்பட்டு, மும்தாஜ் வெளியில் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் ரசிகர் ஒருவர் இதற்கு என்ன காரணம்? என,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான காஜல் பசுபதியிடம் கேட்டிருந்தார்.அதற்கு காஜல்,'' ஐஸ்வர்யா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு  நிறைய டிஆர்பி அளித்திருப்பதால், அதற்கான நன்றிக்கடன் தான் காரணமாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளார்.