விளையாட்டு சுவாரஸ்யம்+நேர்மையாக இருக்க வேண்டும்

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 15, 2018 04:38 PM
Biggboss Tamil: September 15th Promo Video 1

நீண்ட காத்திருத்தலுக்குப்பின் ஒருவழியாக, இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

 

அதில்,''ஆடுகளம் சமதளமாக இருக்கணும். அப்பதான் விளையாட்டு சுவாரசியமாகவும், நேர்மையாகவும் இருக்கும். ஆடுகளத்தை சமன்படுத்த வேண்டியது உங்கள் கடமையும், என் கடமையும் வாருங்கள் ஆடுகளத்தை சமன்படுத்துவோம்,'' என கமல் கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனை வைத்துப் பார்க்கும் போது இன்றைய எவிக்சன் குறித்து  தான் கமல்  மறைமுகமாக தெரிவிக்கிறார் என உறுதியாக தெரிகிறது.