பிக்பாஸ் வீட்டைவிட்டு..இன்று வெளியேற்றப்படுவது இவர்களும் தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 16, 2018 02:34 PM
Biggboss Tamil: September 16th Promo Video 1

இன்று காலை வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவில் கமல் எவிக்சன் குறித்து பேசுவது போல காட்சிகள் உள்ளன.

 

கமல் பேசுகையில், ''ஓட்டு வித்தியாசம் என்பது நூலிழை தான்.இத நான் எதிர்பார்க்கவே இல்ல. ஆனால் இது நியாயம் தான்.முதல்ல எவிக்ட் பண்ண வேண்டியது இவங்களைத்தான்,'' என கமல் பேசுகிறார்.

 

தொடர்ந்து ஒரு அட்டையை எடுத்துக்காட்ட அதில் சுஜா,ஆர்த்தி,காயத்ரி,சிநேகன், வையாபுரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையில் எவிக்சன் குறித்து கமல் பேசும்போது அது நான்தான் என மும்தாஜ் சைகை காட்டுகிறார்.