'நம்பர் 1-ண்ணா இருக்க எனக்கு தகுதி இருக்கு'..யாஷிகா-ஜனனி மோதல்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 19, 2018 01:13 PM
Biggboss Tamil: September 19th Promo Video 2

 இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் விஜி-ஐஸ் இருவரும் மோதிக்கொள்வது போல காட்சிகள் உள்ளன.

 

இந்தநிலையில் 2-வது ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் 1,2,3,4,5,6 என நம்பர் அடங்கிய மேடை வைக்கப்பட்டுள்ளது. இதில் நம்பர் 1 இடத்தில் நிற்பது யார்? என ஜனனி-யாஷிகா இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது.

 

இதில் யாஷிகா ஆரம்பத்துல எல்லா டாஸ்க்கையும் நான் நல்லா பண்ணிருக்கேன் எனக்கு எல்லா தகுதியும் இருக்கு, என்று ஜனனியிடம் ஆவேசமாகப் பேசுகிறார்.