அவளின் உண்மையான 'பலவீனத்தை' இதுவரை வெளிப்படுத்தவில்லை

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 18, 2018 09:47 PM
She haven\'t exposed her real color or weakness till date

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் 2 வாரங்களே உள்ளதால் இதில் வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் நடிகையும், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி நடிகை யாஷிகா குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவரின் கேள்விக்கு,'' அவள் ஸ்மார்ட்டாக விளையாடுகிறாள்.ஆரம்பத்தில் இருந்து இதுவரை அவள் தனது உண்மையான நிறத்தையம்,பலவீனத்தையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை,'' என தெரிவித்துள்ளார்.