'விஜியைக் கீழே தள்ளும் ஐஸ்வர்யா'.. மோதிக்கொள்ளும் போட்டியாளர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 20, 2018 10:20 AM
Biggboss Tamil: September 20th Promo Video 1

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் அளிக்கப்படுகின்றன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், டாஸ்க் ஒன்று நடைபெறுவது போலவும் அதில் ஐஸ்-விஜியைப் பிடித்துக் கீழே தள்ளுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் ஜனனி,ரித்விகா ஆகியோர் ஐஸ்வர்யாவுடன் சண்டை போடுகின்றனர். வழக்கம் போல யாஷிகா இதில் எந்த கருத்தும் சொல்லாமல், அமைதியாக நிற்க மற்றவர்கள் ஆவேசப்படுவது போல காட்சிகள் உள்ளன.