கவலைப்படாதமா...ஐஸை ஆறுதல் படுத்துவது யார்னு பாருங்க?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 27, 2018 12:57 PM
Biggboss Tamil: September 27th Promo Video 1

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ஸ்டோர் ரூம் கதவை ஜனனி திறக்க, அங்கு சென்றாயன் இருக்கிறார். தொடர்ந்து வீட்டுக்குள் வரும் சென்றாயன் அங்கிருப்பவர்களிடம் பாசமாக உரையாடுகிறார்.

 

வெளில போனா எல்லாருக்கும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல பேர் இருக்கு யாரும் கவலைப்படாதீங்க என அனைவரையும் உற்சாகப்படுத்தும் சென்றாயன், ஐஸிடம் கவலைப்படாத மா வெளில உனக்கு நல்ல பேர் இருக்கு என தெரிவிக்கிறார்.

 

அதனைக்கேட்டு ஐஸ் அழ,ரித்விகா அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வது போல காட்சிகள் உள்ளன. டாஸ்க் தொடர்பாக ஐஸ்-சென்றாயன் இருவருக்கும் மன வருத்தங்கள் இருந்தாலும், அதனை மறந்து சென்றாயன்- ஐஸிடம் பேசுவது நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.