தனது வெளியேற்றத்தினை முன்னரே உணர்ந்த யாஷிகா?... வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 02:53 PM
Biggboss Tamil: September 23rd Promo Video 2

நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து தாடி பாலாஜி வெளியேறினார். தொடர்ந்து இன்றிரவு ஒரு போட்டியாளர் வீட்டைவிட்டு வெளியேறவுள்ளார்.

 

இந்தநிலையில் இன்று வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் யார் வீட்டைவிட்டு வெளியே செல்வீர்கள்? என கமல் கேட்க, பதிலுக்கு யாஷிகா,'' நேத்து என் கனவுல வந்தீங்க சார். யாஷிகா 5 நிமிஷம்னு சொன்னீங்க,'' என்கிறார்.

 

இதன் மூலம் யாஷிகா தனது வெளியேற்றத்தினை முன்பே உணர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மறுபுறம் நேற்றே யாஷிகா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி விட்டாலும், இன்றிரவு நிகழ்ச்சியில் தான் அவரது வெளியேற்றம் குறித்த காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.