'டாஸ்க்கின் போது அடிதடி'.. காலில் கட்டுப்போட்டு கைத்தாங்கலாக நடக்கும் ஜனனி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 21, 2018 01:30 PM
Biggboss Tamil: September 21st Promo Video 3

சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனியின் காலில் அடிபடுவது போலவும், சக போட்டியாளர்கள் அவருக்கு கட்டுப்போடுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

டாஸ்க்கின் போது நடைபெற்ற சண்டையில் ஐஸ் ஏதாவது செய்தாரா? என்பது தெரியவில்லை. எனினும் சக போட்டியாளர்கள் ஐஸைப் பார்த்து நீ வெளில போ என்று கத்துவது போல காட்டப்படுகிறது.

 

பதிலுக்கு நான் ஏன் வெளில போகணும்? என ஐஸ்வர்யா ஆவேசமாகக் கத்துகிறார். தொடர்ந்து ஜனனியை கைத்தாங்கலாக பிற போட்டியாளர்கள் கூட்டிச்செல்வது போல காட்டப்படுகிறது.