'அந்த ஒருவரைத் தவிர'... வேறு யாரும் என்னை பாதிக்க மாட்டார்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 25, 2018 01:00 PM
Biggboss Tamil: September 25th Promo Video 2

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் நித்யா-ஐஸ்வர்யா குப்பை கொட்டியது குறித்து தனது கருத்தினை தெரிவிப்பது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஷாரிக் வீட்டிற்குள் வருவது போலவும், அதைக்கண்டு சக போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை ஓட்டுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து நித்யாவிடம் பேசும் ஐஸ்,'' இந்த வீட்டில் ஒருவரைத் தவிர எனக்கு வேறு யாருமில்லை,'' என்று சொல்ல பதிலுக்கு நித்யா, யார் அந்த ஒருவர்? என்று கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா 'யாஷிகா' என்று கூறுவது போல காட்சிகள் உள்ளன.

 

ஷாரிக்,ஐஸ்வர்யாவிடம் ஒழுங்காக முகம் கொடுத்து பேசவில்லை என்பதால், ஐஸ்வர்யா மன வருத்தத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.