கடவுள் சிலபேருக்கு நெறைய கொடுப்பாரு.. ஆனா கடைசில கைவிட்ருவாரு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 04:43 PM
Actress Kaajal pasupathi tweets about Biggboss Tamil

நடிகையும்,முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி பிக்பாஸ் குறித்து தொடர்ந்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.

 

அந்தவகையில் நேற்று ரசிகர் ஒருவர் காஜலிடம், ''யாஷிகா எவிக்ட் போல. அதான் 5 லட்சம் குடுத்து சமாளிச்சிட்டாங்க. டைட்டில் வின்னர் ஐஸ் தான். பாவம் ரித்து,ஜனனி,விஜி என தெரிவித்திருந்தார்.

 

பதிலுக்கு காஜல், ''கடவுள் சிலபேருக்கு நெறைய கொடுப்பாரு.ஆனா கடைசில கைவிட்ருவாரு. பாட்ஷா டயலாக் மாதிரி. பிக்பாஸ் கடவுளா? இல்லையானு? பார்ப்போம்.கடவுள் இல்லன்னு சொல்லல இருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன். கமல் சார் டயலாக் மாதிரி.ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல,'' என தெரிவித்துள்ளார்.