'நான் ஜெயிச்சிட்டேன்' மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் நயன் .. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 23, 2018 03:23 PM
Watch Video: Nayanthara plays Air Hockey with Vignesh shivn

இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சமீபத்தில் வெகேஷன் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

அந்த வீடியோவில் இருவரும் ஏர் ஹாக்கி விளையாட்டினை விளையாடுகின்றனர். ஒரு கட்டத்தில் புள்ளிகள் அதிகம் பெற்று நயன்-விக்கியை வீழ்த்தி விடுகிறார். தொடர்ந்து மகிழ்ச்சியில் அவர் துள்ளிக்குதிக்க விக்னேஷ் அதைப் பார்த்து ரசிப்பது போல காட்சிகள் உள்ளன.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #NAYANTHARA #VIGNESHSHIVN