'எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக மாற்றுவேன்'.. களத்தில் குதித்த பிரபலங்கள்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 19, 2018 07:50 PM

பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான 5-வது கோல்டு மெடல் விருதுகள் விழா,நேற்று முன்தினம் சென்னை ட்ரேட் சென்டரில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் நமது சமூகம்-மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட ரியல் ஹீரோக்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கி பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனம் அவர்களைக் கவுரவித்தது.
முன்னதாக ரெட் கார்ப்பெட்டில் நடந்து வந்த பிரபலங்கள், எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக ஆக மாற்றுவேன் என நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தின் உறுதிமொழியை அங்கு வைக்கப்பட்டிருந்த போர்டில் கையெழுத்திட்டனர்.
எஸ்.எஸ்.ராஜமௌலி, சிம்பு, கார்த்தி, நயன்தாரா, அனுஷ்கா ஷெட்டி, ஆண்ட்ரியா, ஹிப்ஹாப் ஆதி, விஜய் தேவரகொண்டா, டொவினோ தாமஸ், ரம்யா கிருஷ்ணன், அதிதி பாலன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் யோகிபாபு ஆகிய நட்சத்திரங்கள் இந்த உறுதிமொழியை ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS
- 'அவர்கிட்டயே கேளுங்க'.. விக்னேஷ் சிவனை கோர்த்து விட்ட நயன்தாரா!
- பிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'சிறந்த 'கதாநாயகன்+கதாநாயகி' விருது இவர்களுக்கு தான்!
- பிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'ஆளப்போறான் தமிழன்' சிறந்த நடன இயக்குநர் விருதை வென்ற ஷோபி
- பிஹைண்ட்வுட்ஸ் விருதுகள் 2018: விஜய் சாருக்காக 'ஆளப்போறான் தமிழன்' எழுதியதில் பெருமை!
- பிஹைண்ட்வுட்ஸ் விருதுகள் 2018: முதல் விருதை வென்ற 'மெர்சல்' கலை இயக்குநர்!