All
Looks like you've blocked notifications!

‘ஈரம்’, ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’ மற்றும் ‘குற்றம் 23’ படங்களை இயக்கிய அறிவழகன், தனது அடுத்த படத்தில் நயன்தாராவை இயக்கவுள்ளார்.

 


த்ரில்லர் வகையில் உருவாகவுள்ள இத்திரைப்படத்தை ‘அறம்’ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 


இதுகுறித்து நம்மிடம் பேசிய இயக்குனர் அறிவழகன், இப்படத்தை  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

 


மேலும் நயன்தாராவின் கால்ஷீட்டைப் பொறுத்து, படப்பிடிப்பு தேதிகள் முடிவு செய்யப்படும் எனக் கூறினார்.

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People