All
Looks like you've blocked notifications!

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அனிருத் கோலமாவு கோகிலா படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

 

நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, "பிளாக் காமெடி" வகையில் உருவாகவுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.

 

இது குறித்து அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படத்திற்கு இசையமைக்க தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அடுத்த வாரத்தில் படத்தின் முதல் பார்வை மற்றும் ஒரு பாடல் வெளியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

 


 

BY SATHEESH | FEB 25, 2018 12:09 AM #ANIRUTH #NAYANTHARA #MUSIC DIRECTOR #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People