விஸ்வாசத்தில் தல 'அஜீத்'துக்கு இப்படி ஒரு பெயரா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 19, 2018 06:02 PM
Viswasam Update: Ajith\'s character name revealed

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது 'விஸ்வாசம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 

இப்படத்தில் அஜீத்திற்கு இரட்டை வேடமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

 

இந்தநிலையில் இப்படத்தில் அஜீத் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த விவரங்கள் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்துள்ளது. அதன்படி இப்படத்தில் அஜீத்தின் பெயர் 'தூக்குதுரை'.