Biggest Icon of Tamil Cinema All Banner

'தல' அஜீத்தின் விசுவாசத்தில் 'லேடி சூப்பர்ஸ்டாரின்' கதாபாத்திரம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By |
Nayanthara\'s role in Viswasam revealed

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது தல அஜீத்துடன் இணைந்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார். பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜீத்-நயன்தாரா இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் இப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு கிடைத்த தகவலின்படி, நயன்தாரா இப்படத்தில் மருத்துவராக நடித்து வருகிறாராம். 'தல' அஜீத் இப்படத்தில் என்ன வேடத்தில் நடிக்கிறார்? என்பது குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nayanthara's role in Viswasam revealed | தமிழ் News.