All
Looks like you've blocked notifications!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் தம்பி ராமையா மற்றும் யோகி பாபு நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

 

தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் இப்படத்தில் இணையவுள்ளதாக நாம் அறிகிறோம்.

 

எனவே, ரோபோ ஷங்கர் மற்றும் யோகி பாபு கூட்டணி விசுவாசம் படத்தில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பலையை வரவைக்கும் என எதிர்பார்க்கலாம்.

BY SATHEESH | FEB 27, 2018 8:59 AM #ROBO SHANKAR #AJITH #VISWASAM #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People