All
Looks like you've blocked notifications!

'விசுவாசம்' படத்தைத் தொடர்ந்து 'தல' அஜீத் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்? எனத் தெரிந்து கொள்ள, அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டுள்ளனர்..

 

இந்த நிலையில், 'தல59' படத்தை பிரபுதேவா இயக்கப்போவதாகவும், இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

 

இதுகுறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, அஜீத்தை பிரபுதேவா இயக்குவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை எனத் தெரிவித்தனர்.

 

இதனால் அஜீத்தின் அடுத்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு, 'சதுரங்க வேட்டை' ஹெச்.வினோத் மற்றும் 'விக்ரம் வேதா' புஷ்கர்-காயத்ரி இருவரில் ஒருவருக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

BY MANJULA | MAR 6, 2018 1:14 PM #AJITHKUMAR #VISWASAM #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People