All
Looks like you've blocked notifications!

கடந்த 2017-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலை குளோபல் ஃபயர் பவர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மொத்தம் 133  நாடுகள் இடம் பெற்றுள்ளன.

 

இதில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகள் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தையும், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது.

 

இந்த டாப் 10 பட்டியலில் பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், துருக்கி மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும்  இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAR 6, 2018 12:11 PM #INDIA #INDIANMILITARY #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People