All
Looks like you've blocked notifications!

சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள, ரோகினி சில்வர் ஸ்கிரீன்ஸ் திரையரங்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு பெயர் பெற்ற திரையரங்கம் ஆகும்.

 

கடந்த மே  1-ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு 6 திரைகள் கொண்ட ரோகினி திரையரங்கத்தில் அஜித் நடித்த நான்கு படங்கள் திரையிடப்பட்டன.

 

இந்த ஆண்டு, 'காலா' திரைப்படம் ஏப்ரல்-27 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மே-1 அன்று அஜித் நடித்த திரைப்படங்கள்  ரோகினி திரையரங்கத்தில் வெளியாகுமா என தல ரசிகர்கள் சந்தேகத்தோடு காத்திருந்தனர்.

 

இந்நிலையில், ரோகினி திரையரங்க நிர்வாக இயக்குனர் ரேவந்த் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "காலா திரைப்பட வெளியீடு இருந்தாலும் தல பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மே-1 அன்று அஜித் நடித்த திரைப்படங்கள் திரையிடப்படும்", என தெரிவித்துள்ளார்.

BY SATHEESH | MAR 2, 2018 10:06 AM #AJITHKUMAR #BIRTHDAY #CELEBRATION #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People