தல 59: அஜீத்தை இயக்கப்போவது யார் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By |
Ajith\'s next film to be directed by HVinoth

விசுவாசம் படத்தைத் தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.இந்தநிலையில் 'தல 59' படத்தை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து நமது நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்தபோது, '' 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும், ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க வாய்ப்புகள்,'' அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்களை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.