'உங்கள் அனைவரது அன்பு+ஆதரவுக்கு நன்றி'.. டிவிட்டரில் பதிலளித்த யாஷிகா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 24, 2018 12:41 AM
Thanks for your support and Love: Yashika Anand

பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா வெளியேறியது ரசிகர்கள்,பிரபலங்கள் உட்பட அனைவருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது. இதனை வெளிப்படையாக பலரும் தங்களது சமூக வலைதளத்தில் கருத்துக்களாக பதிவிட்டு வருகின்றனர்.

 

நடிகைகள் ஸ்ரீபிரியா, சுஜா வருணீ என நடிகைகளும், ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை யாஷிகாவுக்கு தெரிவித்திருந்தனர்.

 

இந்தநிலையில்,'' உங்கள் அனைவரது அன்பு,ஆதரவுக்கு நன்றிகள் என ஒவ்வொருவரது ட்வீட்டையும் ரீ-ட்வீட் செய்து யாஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்து இருக்கிறார்.