'கண்டிப்பா அதைத் தட்டிக் கேட்டிருக்கணும்'.. ரித்து ஆவேசம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 25, 2018 02:04 PM
Biggboss Tamil: September 25th Promo Video 3

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோக்களில் முன்னதாக ஷாரிக், நித்யா வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்திருந்தனர். ஷாரிக் பழைய மாதிரி பேசாததால், ஐஸ்வர்யா வருத்தத்துடன் இருப்பது போல காட்சிகள் இருந்தன.

 

மேலும் பாலாஜி மீது குப்பை கொட்டியது தொடர்பாக யாரும் ஏன் கேட்கவில்லை? என்று நித்யா போட்டியாளர்களிடம் ஆதங்கப்படுவது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் தவறுகள் குறித்து பேசுவது போல காட்சிகள் உள்ளன. இதில் தான் செய்தது தவறுதான் என ஐஸ்வர்யா பேச, ஆமா பாலாஜி அண்ணா மேல குப்பை கொட்டினத நாங்க தட்டிக் கேட்டிருக்கணும்,'' என சொல்வது போல காட்சிகள் உள்ளன.