'டேய் யார்ரா தூங்குறது'.. இது விக்ரமன் படமா? இல்ல பிக்பாஸ் வீடா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 26, 2018 10:52 AM
Biggboss Tamil: September 26th Promo Video 1

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் எதிர்பார்த்தது போலவே பாலாஜி-யாஷிகா இருவரும் வீட்டுக்குள் வந்துள்ளனர். யாஷிகாவைக் கண்டதும் ஐஸ் ஓடிப்போய் கட்டிக்கொள்ள, போட்டியாளர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

 

தொடர்ந்து இன்னும் பிக்பாஸ் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்பதை பாலாஜி-யாஷிகா இருவரும் சொல்ல, போட்டியாளர்கள் அதைக்கேட்டு சிரித்துக்கொண்டு இருப்பது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் பிக்பாஸ் வீடு தற்போது விக்ரமன் படத்தைப் போல மகிழ்ச்சியுடன் காணப்படுகிறது.