'வெரட்டி வெரட்டி வெளுக்கத் தோணுது'.. பாலாஜியை வச்சு செய்யும் ஐஸ்-யாஷிகா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 26, 2018 01:20 PM
Biggboss Tamil: September 26th Promo Video 3

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் யாஷிகா-பாலாஜி இருவரும் வீட்டுக்குள் மீண்டும் வந்தது போல காட்சிகள் இருந்தன.

 

தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில், ரித்விகா வேஷ்டி-சட்டை அணிந்து இருப்பது போலவும் சக போட்டியாளர்கள் அவர்மீது குப்பை கொட்டுவது போலவும் காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான 3-வது ப்ரோமோ வீடியோவில் ரோலிங் சார் என ஐஸ்-யாஷிகா,விஜி,ரித்து மற்றும் ஜனனி ஆகியோர் பாலாஜியை கிண்டல் செய்வது போலவும், பாடல்களுக்கு நடனமாடுவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீடு போல, விக்ரமன் படம் போல கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.