முக்கிய வழக்குகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 26, 2018 01:15 PM
SC - Important cases can be made live Stream

சமீப காலமாக, சர்ச்சைக்குரிய அல்லது நீண்ட நாள் நிலுவையில் இருந்த முக்கிய வழக்குகளான தன்பாலின சேர்க்கை வழக்கு, ஆதார் கட்டாயப்படுத்துதல் தொடர்பான வழக்குகள், பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு, உத்தரவுகளை பிறப்பித்தது.


ஆனால் நாட்டின் மிக முக்கியமான இதுபோன்ற வழக்குகளை நேரலையில் வெளியிட்டால் அதன் உண்மைத் தன்மை காப்பாற்றப்பட்டு ஒளிவுமறைவு இல்லாத் தன்மை இருக்கும் என்பதால், நாடு முழுவதும் முக்கிய வழக்குகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : #SUPREMECOURT #CASESLIVESTREAM