'பிளீஸ் என்ன நாமினேட் பண்ணுங்க'.. ஐஸிடம் கெஞ்சும் ரித்விகா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 27, 2018 12:34 PM
Biggboss Tamil: September 27th Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் சென்றாயன் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து சற்றுமுன் வெளியாகியிருக்கும் 2-வது ப்ரோமோ வீடியோவில் மஹத் வீட்டுக்குள் வந்திருக்கிறார்.

 

மஹத் முன்னால் அவர் போலவும்,மும்தாஜ் போலவும் ஐஸ்-ரித்து இருவரும் நடித்துக் காட்டுகின்றனர். அதைப்பார்த்து மஹத் சிரிப்பது போல காட்டப்படுகிறது. இதனைப் பார்க்கும் போது வெளியே சென்று தனது வீடியோக்களைப் பார்த்து மஹத் தனது கோபத்தைக் கைவிட்டாரா? இல்லை புயலுக்கு முன் உள்ள அமைதியா? என்பது தெரியவில்லை.