பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு...லெஃப்ட் தான் எப்பவும் லக்கி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 01, 2018 02:03 AM
Netizens tweets about BiggBoss Tamil Season 2

பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் ரித்விகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.