நீ வெற்றி பெறுவாய் என 'முதல் நாளே'தெரியும்: பிரபலங்கள் வாழ்த்துமழை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 01, 2018 01:16 AM
Actor,Actress Wished Biggboss Title winner Rithvika

கஸ்தூரி சங்கர்:

 

பொழுதுபோக்கு உலகில் சில எதிர்பாராத திருப்பங்கள் பாராட்டப்படுவதுண்டு. ஆனால் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் எதிர்பார்த்த திருப்பங்கள் மகிழ்ச்சியுடன் நிறைவடைந்திருக்கும்.

 

நடிகை ஆர்த்தி:

 

 

 

ஹரீஷ் கல்யாண்:

 

 

''டைட்டில் வென்றதற்கு வாழ்த்துக்கள் ரித்விகா. இந்த மேடை அவருக்கு மட்டுமல்ல. அனைவருக்குமானது.ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் வெற்றியாளர்களே'', என அனைவரையும் வாழ்த்தியிருக்கிறார்.

 

காயத்ரி ரகுராம்:

 

 

வாழ்த்துக்கள் ரித்து.நீ வெற்றி பெறுவாய் என முதல்நாளே தெரியும். நான் இதற்கு முன் உன்னை சந்தித்ததில்லை. ஆனால் மக்களிடம் நீ நல்ல தொடர்பில் இருக்கிறாய்.