'மக்கள் மனசுல ஆழமா எடம் பிடிச்சிருக்கீங்க'.. வைஷ்ணவி யாரிடம் சொல்கிறார் பாருங்க!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 28, 2018 02:50 PM
Biggboss Tamil: September 28th Promo Video 3

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் பாலாஜி-மமதி சாரி, ஆனந்த் வைத்யநாதன் ஆகியோர் வீட்டுக்குள் வந்தது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் யாஷிகா,மஹத்-டேனி வீட்டுக்குள் வந்திருப்பது போல காட்டப்பட்டது.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனைத்து போட்டியாளர்களும், மீண்டும்  வீட்டுக்குள் வந்திருப்பது போல காட்சிகள் உள்ளன.

 

ஒருபுறம் 'எனக்கு ஓட்டு போடுறா' என மஹத்திடம் ஜனனி கேட்க, மறுபுறம் மக்கள் மனசுல நீங்க ஆழமா இடம் பிடிச்சிருக்கீங்க என ரித்விகாவிடம், வைஷ்ணவி சொல்கிறார்.

 

மேலும் 'லாலா கடை சாந்தி' பாடலுக்கு அனைவரும் நடனமாடுவது போலவும் உள்ளதால், இன்றைய இரவு பிக்பாஸ் வீடு ஜாலியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.