'சொப்பன சுந்தரி நான்தானே'.. ஐயோ அடிச்சுராத மஹத்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 06:21 PM
BiggBoss Tamil: September 30th Promo Video 3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்தநிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களை இமிடேட் செய்யும் விதமாக ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் யாஷிகா-மஹத் ஆகியோர் போல நடித்துக் காட்டுகின்றனர்.

 

இதனைப்பார்த்து பிக்பாஸ் போட்டியாளர்கள் வயிறு குலுங்க சிரிப்பது போல காட்சிகள் உள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#FunUnlimited #BiggBossGrandFinale on it's way! #VijayTV #VijayTelevision

A post shared by Vijay Television (@vijaytelevision) on