'சிறந்த நடனம்+தூய்மையாளர்'.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 10:49 PM
BiggBoss Grand Finale celebration starts, Contestants Gets Awards

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரை அதிகாரப்பூர்வமாக  நிகழ்ச்சித்தரப்பினர் அறிவிக்கவுள்ளனர்.

 

இந்தநிலையில் வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்களுக்கு கமல்ஹாசன் தனது கையால் விருதுகளை வழங்கினார். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வெளிப்படுத்திய திறமைகளை வைத்து இந்த விருதுகள் வழங்கப்பட்டன. யார்?யார்? எந்தெந்த விருதுகளை வாங்கினார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். 

 

சிறந்த ஆடை அலங்காரம் -விஜி, சிறந்த நடனக் கலைஞர் - யாஷிகா, சிறப்பாக டாஸ்க் செய்தவர் - யாஷிகா,சிறந்த குடும்பத்தலைவர் - நித்யா , சிறந்த தூய்மையாளர் - மும்தாஜ், சிறந்த சமையற்கலைஞர் - டேனி,சிறந்த நகைச்சுவையாளர் - பாலாஜி.

 

பாலாஜி தனக்கு வழங்கிய விருதினை, தனது நண்பர் சென்றாயனுடன் பகிர்ந்து கொண்டது காண்பவர்களை நெகிழ வைத்தது.