'இது ஒன்றும் முடிவல்ல'.. பல பயணங்களின் ஆரம்பம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 07:07 PM
Biggboss Tamil: September 30th Promo Video 1

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ளது. இதனையொட்டி அதுதொடர்பான ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

 

இந்தநிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில்,''ஒரு நீண்ட பயணம் இன்று நிறைவுக்கு வருகிறது. இது முடிவல்ல பல பயணங்களின் ஆரம்பம்,'' என பின்னணியில் சாந்து பொட்டு சந்தன பொட்டு பாடலின் மியூசிக் ஒலிக்க கமல் சொல்வது போல காட்சிகள் உள்ளன.