'மெர்சல் அரசன், விளையாடு மங்காத்தா'.. தல-தளபதி பாடல்களுடன் எண்ட்ரி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 08:55 PM
BiggBoss Tamil Contestants entry songs here

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக்பாஸ்  நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது.

 

மதுரை குலுங்க குலுங்க என்ற பாடலுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து 'விரு விரு மாண்டி விருமாண்டி' பாடல் ஒலிக்க கமல் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தார்.

 

தொடர்ந்து வீட்டைவிட்டு வெளியேறிய போட்டியாளர்களும் தங்களது பேவரைட் பாடல்களுடன் எண்ட்ரி கொடுத்தனர். அதில் யார் யார்? என்ன பாடலுக்கு நடனமாடினர் என்பதை இங்கே பார்க்கலாம்.

 

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு(மீசையை முறுக்கு)- ஆனந்த் வைத்யநாதன்,எங்க வீட்டு குத்து விளக்கு(மேயாத மான்) - நித்யா,மாச்சோ என்னாச்சோ(மெர்சல்) - ரம்யா என்.எஸ்.கே,மெர்சல் அரசன் வாரான்(மெர்சல்) - ஷாரிக், நெஞ்சுக்குள்ள சக்கரைக்கட்டி(மீசையை முறுக்கு) - வைஷ்ணவி, விளையாடு மங்காத்தா- மஹத், டசக்கு டசக்கு பண்ணும்-டேனி, டர்ணாக்க (சாமி 2) - சென்றாயன், பீலா விடாத(தானா சேர்ந்த கூட்டம்)- மும்தாஜ், வாடி என் தங்க செல(காலா)-பாலாஜி, சுளுக்கெடுத்தா (நேரம் )-யாஷிகா.