'வாழ்த்துக்கள் ரித்விகா'.. மிகவும் தகுதியான வெற்றி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 11:34 PM
Biggboss Tamil: Congrats Rithvika very Deserving win,says Feroz

பிக்பாஸ் சீசன் 2-வின் டைட்டில் வின்னராக ரித்விகா அறிவிக்கப்ட்டுள்ளார். ரன்னர்-அப்பாக ஐஸ்வர்யா அறிவிக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் இயக்குநர் பெரோஸ்,'' வாழ்த்துக்கள் ரித்விகா. தகுதியான வெற்றிதான். விஜயலட்சுமி உனக்கும் வாழ்த்துக்கள். குறுகிய காலத்தில் நீ இதனை சாதித்திருக்கிறாய்,'' என தனது மனைவிக்கும், ரித்விகாவுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.